Pongal Bonus 2024 for Tamilnadu Government Employees
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2024 ஆண்டுக்கான பொங்கல் போனஸ் அறிவுப்பு
பொங்கல் பரிசாக ‘C மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், முன்னால் கிராம நிருவாக அலுவலர்கள், பணியாற்றி ஓய்வு பெற்ற, சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Pongal Bonus 2024 for Tamilnadu Government Employees in PDF File Download – Click Here